திருப்பதி செல்லும் மக்களுக்கான அறிவித்தல்!

சூரிய கிரகணம், சந்திர கிரகணத்தையொட்டி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 12 மணிநேரம் நடை சாத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 25ம் திகதி சூரிய கிரகணம் வருகிறது. அதேபோன்று அடுத்த மாதம் (நவம்பர்) 8-ம் திகதி சந்திர கிரகணம் வருகிறது. வருகிற 25-ம் திகதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழும். இதனால் காலை 8.11 மணி முதல் இரவு 7.30 மணி வரை கோவில் கதவுகள் மூடப்பட்டிருக்கும். பிரேக் தரிசனம், … Continue reading திருப்பதி செல்லும் மக்களுக்கான அறிவித்தல்!